கூடங்குளம், பரமக்குடி, முல்லை பெரியாறு போராட்டங்களை ஒருங்கிணைப்போம்!
17-12-2011கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கவிதா என்கிற பெண் படுகொலையில் காவல்துறையின் மெத்தனத்தைக் கண்டித்து மாவட்டச் செயலாளர் சி.எம்.பால்ராஜ் தலைமையில்ஆர்ப்பாட்டம்.தோழர் துளசியும் நானும் கண்டன...
View Articleதண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில்...
தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்' மதுரை காளவாசலில் நடைபெற்றது.தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில், பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்றார்....
View Articleகூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!
" கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு " என முழங்கி 26-11-2011 அன்று சுனாமி தாக்கிய நினைவு நாளில் "ஊர்திப் பயணம்" நெல்லையிலிருந்து - கூடங்குளம் நோக்கி செல்ல காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக உயர்நீதி...
View Articleகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மாநாடு-சென்னை
சனவரி- 21, 2012 அன்று திருச்சியில் தமிழகம் தழுவிய அளவில் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் கூடி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை பலப்படுத்துவது எனும் நோக்கில் புதிய கூட்டமைப்பு உருவாக்க...
View Articleமார்ச்- 8,2012 கூடங்குளம் எதிர்ப்பு பெண்கள் மாநாடு!
மார்ச்- 8, 2012 அன்று வள்ளியூரில் நடத்த இருந்த பெண்கள் மாநாடு சங்கரன்கோவில் இடைத்தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி மாநாடு இடிந்தகரைக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் முதல் அணு உலை...
View Articleமார்ச்-19,2012 கூடங்குள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி-26,2012 சென்னையில் நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு கூடிய "கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" மார்ச்-19,2012 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் ஒரு கண்டன...
View Articleமார்ச் - 23,2012 எதிர்ப்பியக்கம்.
மார்ச்-23,2012 நெல்லை - பாளை திடலில்கூடங்குளம்அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று திரண்ட மக்கள், மற்றும் தலைவர்கள் -ம.தி.மு.க - வை.கோ, நாம் தமிழர் - சீமான், த.தே.பொ.க - பெ.மணியரசன்,...
View Articleதோழர் செல்வராஜ் - வீர வணக்கம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினர், சனநாயகத் தொழிற்சங்க மைய (DTUC) மாநிலச் செயலாளர், என்.எல்.சி. தொழிலாளர் ஒருமைப்பாட்டுச் சங்கத் தலைவர்- தோழர்...
View Articleதோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம்
இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினரும், சனநாயகத் தொழிற்சங்க (DTUC) மாநிலச் செயலாளரும், என்.எல்.சி. தொழிலாளர் ஒருமைப்பாட்டுச் சங்கத் தலைவருமான தோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம்...
View Articleபெ.தி.க. தோழர் பழனி நினைவேந்தல்
ஆதிக்க எதிர்ப்புப் போராளி பெரியார் திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.பழனி, சி.பி.ஐ கட்சியைச் சார்ந்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கும்பலால் கொலை செய்யப்பட்டார். 15-07-2012...
View Articleஆக-7 பெருங்குடி, சின்ன உடைப்பு.
தோழர் பிரகாசமும் நானும் பெருங்குடி, சின்ன உடைப்பு சென்றபோது நாங்கள் கண்ட காட்சி.ஒடுக்கப்பட்ட சமூகம் தலை நிமிர்வதற்காக போராடிய தலைவன் அம்பேத்கர் சிலைகள் தலையில்லாமல். ஆதிக்கத் திமிருக்கு எதிராக...
View Articleஆகஸ்ட்-8, சிலை உடைப்பு-சின்னஉடைப்பு
இன்று 08-08-2012 காலை மதுரை சின்ன உடைப்பில் சிலை உடைப்பைக் கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் இன்குலாப் தலைமையில் , விடுதலைச் சிறுத்தைகள்: எல்லாளன், ஆற்றலரசு, கனியமுதன்,...
View Article10-8-2012 கைது! சிறை.
பெருங்குடி, சின்ன உடைப்பு அறிஞர் அம்பேத்கர் சிலைகள், தியாகி இமானுவேல் சிலை உடைப்பைக் கண்டித்து 8-8-2012 அன்று சின்ன உடைப்பில் பேசியதற்கு அவதூறு வழக்கு பதிவு செய்து வைத்திருந்த காவல்துறை 10-8-2012 அன்று...
View Articleகைது-வேலைநீக்கம்
2012, ஏப்ரல் மாதம் இராயல சீமா கான்க்ரீட் ஸ்லீப்பர்ஸ் நிர்வாகத்தால் பொய்ப்புகாரின் மூலம் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையிலிருந்து.....வெளிவந்த தோழர்கள் செயலாளர்-ராஜ், பொருளாளர்- தங்கப்பாண்டி, இணைச்...
View Article12-9-2012 கண்டன அறிக்கை!
பத்திரிக்கை செய்தி உதயகுமார் அவர்களே! சரணடையாதீர்கள்! தமிழக...
View Articleசெப்-13,2012 தோழர் சுப்பு வீரவணக்க நாள்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஒன்றியம் , சிறுவாச்சி ஊராட்சியில் மாடக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நக்சல்பாரித் தோழர் சுப.சுப்பு.உழைக்கும் மக்கள் விடுதலைக்காக, ஒடுக்கப்பட்ட மக்கள்...
View Article